கொழும்பு துறைமுகத்தில் உலகில் பழமையான கப்பல்

உலகிலேயே மிகவும் பழமையான “தி பேர்ல் ஒஃப் நோர்வே” என்ற புனைப்பெயர்க் கொண்டு அழைக்கப்படும் “சோலன்டெட்” (Sørlandet) என்றக் கப்பல், கொழும்பு துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை (23) வந்தடைந்தது. எதிர்வரும் 30ஆம் திகதி வரை கொழும்பில் நங்கூரமிடப்பட்டிருக்கும் இந்தக் கப்பல், உலகம் முழுவதுக்குமான 2 வருடகால பயணத்தை மேற்கொண்டு 70 உயர்பள்ளி மாணவர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது. கடந்த…
யாழில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நோர்வே அதிகாரிகள் கலந்துரையாடல்

இலங்கைக்கான நோர்வே நாட்டின் அபிவிருத்தி செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏடன். கொணட் தலைமையில் மூவர் அடங்கிய குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ஒஸ்மானியா மூனான் பாடசாலையில் முஸ்லிம் மக்களின் பிரச்சி னைகள் மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் கருத்து தெரிவித்த இலங்கைக்கான நோர்வே நாட்டின் அபிவிருத்தி செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏடன். கொணட்…
நோர்வேக்கும் அமெரிக்காவுக்கும் சேது கொடுத்த ஆலோசனையை ஆமோதித்தார் கோதபாய

ஜ.நா கூட்டத்தொடருக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால நியூயோக் செல்ல முதல் அமெரிக்காவின் மறைமுக ஆலூசனைபடி நோர்வேயின் தலைநகரில் நோர்வே அரசு NORAD ஆய்வு மையத்தில் அண்மையில் ஒரு இலங்கையின் எதிர்காலம் தொடர்பான ஒரு புலனாய்வு செய்யும் கூட்டத்தை நடாத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் உட்பட பல சர்வதேச முக்கியஸ்தர்களல் கந்துகொண்டனர். இந்த…
நோர்வே பிரதமர் பாராளுமன்றில் போக்கிமோன் கோ விளையாடியதால் சர்ச்சை

போக்கிமோன் கோ உலகம் முழுவதும் ஒரு வைரஸ் விளையாட்டாக வலம் வருகிறது. இந்த விளையாட்டிற்கு பலர் அடிமையாகியுள்ளனர், நோர்வே பிரதமர் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது போக்கிமோன் கோ விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போக்கிமோன் கோ விளையாட்டை தற்போது வரை இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற 15 நாடுகளில் தடை…
கொலம்பியா ஜனாதிபதிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்த ஆண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு, கொலம்பியா நாட்டு ஜனாதிபதி யுவான் மேனுவல் சாண்டோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் நிலவிய 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக, யுவான் மேனுவெல் சாண்டோஸ் நோபலுக்குத் தேர்வு செய்யப்பட்டார். மேற்படி 50 ஆண்டுகால உள்நாட்டு சண்டையில் 02 லட்சத்து 20 ஆயிரம் உயிர்கள் பலியாகின.…
இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுகின்றனர்!

இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது காணப்படும் சமாதான நிலை குறித்து நோர்வே மக்களும் ஏனைய ஸ்கன்டினேவிய நாடுகளின் மக்களும் முழுமையாக உணரவில்லை, இதன் காரணமாகவே அந்த நாடுகளில்…
நோர்வேயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தபடும் முதியவர்கள்

பல தமிழர்கள் தமது அம்மா அப்பா ஆகியோரை நோர்வேக்கு கூட்டி வந்தனர். பலர் தமது பெற்றாரை இஸ்பொன்சர் செய்து நோர்வேக்கு எடுத்தனர். அவர்களை நோர்வே சட்டபடி 65 வயது கடந்தவர்கள் என்பதானாலும் நோர்வேயில் வீசா உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் உண்டு என்பதனாலும் சும்மார் 13 ஆயிரம் நோர்வே குறோணர்களை மாதம் அமாவுக்கும் 13 ஆயிரம் குறோணர்களை மாதம்…
First Sri Lankan Diaspora Dialogue Held in Oslo

The first Sri Lankan Diaspora Dialogue in Norway was held at the Norwegian Red Cross Conference Center, Hausmanns Gate 7, Oslo. Nearly 150 representatives of various associations from all over Norway enthusiastically participated in this initiative by the Embassy of…
இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு – நோர்வேயில் முதலாவது சந்திப்பு

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு என்ற புதிய நல்லாட்சி அரசின் முதலாவது சந்திப்பு நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் உள்ள நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச மண்டபத்தில் 30.09.2016 பிற்பகல் 06 மணிக்கு இலங்கையின் நோர்வேக்கான தூதுவர் மற்றும் இலங்கை தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மகிந்த அரசாங்கம் தமிழ் ஆயுதகுழு உறுப்பினர்களையும் பல்வேறு குற்றச்செயல்களுடன்…