“2018ஆம் ஆண்டு, இலங்கைக் கடற்பரப்புக்குள் வருகை தரவுள்ள நோர்வேயின் புதிய ஆராய்ச்சிக் கப்பலான பிரிட்டோவ் நன்சன், இலங்கைக் கடற்பரப்பில் கடல் வளங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளது” என, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வேத் தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த, தெரிவித்தார். வங்காளவிரிகுடாவுக்குள் இக்கப்பலின்…

நோர்வேயிலிருந்து தாயகத்திற்கு வருகை தந்திருக்கும் புங்கையின் மைந்தன் திரு. ஆனந்த் நந்தன் அவர்கள்; 18-08-17 அன்று 10வது அகவையை எட்டவிருக்கும் தனது மகன் அரினனின் பிறந்தநாளை முன்னிட்டு, புங்குடுதீவு உலக மையத்தால் இனங்காணப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வை நகர்த்தும் ஆறு குடும்பத்திலிருந்து…

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர் (Thorbjørn Gaustadsæther)க்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முறையான எவ்வித சாத்தியவள ஆய்வு அறிக்கையின்றியும் சூழலியல் தாக்கங்கள் குறித்த மதிப்பாய்வை மேற்கொள்ளாமலும் முன்னைய அரசாங்கம் உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்தமையால் அதனை நடைமுறைப்படுத்தும் போது தொடராக பிரச்சினைகள் எழுவது கவலைக்குரியதாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன   தெரிவித்துள்ளார்.…

நோர்வேக்கான முன்னால் தூதுவராக இருந்த எசல வீரக்கோன் இலங்கை வெளிநாட்டு அமைச்சில் இருந்து தூக்கபட்டு புதியவர் புகுத்தபட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமனத்தை வழங்கியுள்ளார். இதனிடையே…

நோர்வேயில் மிருதங்கம் அடித்து காசு சேத்தவருக்கு ஆயுள்கால சிறை. சமாதான பேச்சு காலத்தில் நோர்வேக்கு வந்து நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடநக காசு தேத்தவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  இவரை நோர்வேக்கு கூட்டி சேகரித்த பணத்தை TCC இலங்கையில் முதலிட்டுள்ள…

புலிகளின் அனனை பூபதி பாடசாலையின் பேகன் பொறுப்பாளருக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் சைய்யபட்டுள்ளது. பல்கலைக்களக ஒப்பந்தம் என்ற பொர்வையில் புலிகளின் அனைபூபதி பாடசாலை முக்கியஸ்தரை கொழும்புக்கு கொண்டு சென்ற நோர்வே அரசு அவருடைய உண்மையான முகத்தை தோல் உரித்து காட்டி…

நோர்வே நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்துவந்த பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நோர்வே நாட்டில் தாதியர் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடிசெய்து…

நோர்வேயில் பாண்டியனை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். நோர்வேயில் வீடு வீடாக நகை வியாபாரம் செய்தவர். நோர்வேயில் அனைத்துவிதமான கடத்தலடகள் குற்ற செயல்களை என்று அனைத்தும் செய்தவர். இலங்கையில் சென்று வீடு கட்டி கொடுத்து மோசடிகள் செய்தவர். இலங்கையில் பாரிய குற்ற செயல்களை செய்து…