இருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை படத்தை வைத்து நோர்வேயில் நீலீர் கண்ணீர் வடிக்கின்றார்கள்

ஒஸ்லோ நோர்வேயில் கடந்த 25.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தியாகதீபம் திலீபன் தளபதிகள் குமரப்ப புலேந்திலன் மற்றும் பத்து வேங்கைகள் 2ம் லெப்ரினன் மாலதி கேணல் சங்கர் லெப்ரினன் கேணல் நாதன் கப்டன் கஜன் கேணல் ராயு ஆகியோரின் வரலாற்றுப்பக்கங்களை தொடர்ந்து  தொடர்ந்து சீட்டிழுப்பில் முதல்பரிசான 3 பவுண் தங்கப்பதக்கம் 053 என்ற இலக்கத்திற்க்கும்…
இலங்கையின் எதிர்காலம் தொடர்பான சிறு கலந்துரையாடல் நொறாட்டில்

நொறாட் அமைப்பின் அலுவலகத்தில் இண்று இலங்கையின் அரசியல் கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் தொடர்பான ஒரு ஆய்வு நடைபெற்றது. தமிழர் மூண்றுபேர்வரை கலந்துகொண்டனர். இலங்கையுடன் தொடர்புடைய சும்மார் 27வரையானவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இங்கு இலங்கையின் சிங்கள மக்கள் சார்பில் பேராசியர் காசா மற்றும் நோர்வேயின் இலங்கைக்கான புதிய தூதுவர் மற்றும் நொறாட் அமைப்பின் இலங்கை பிரதிநிதி…
போதைவஸ்து பாவனையாளருடன் பாடசாலை மாணவிகளை கூட்டிகொண்டு சென்ற ஆசிரியர் மீது விசாரனை

நோர்வேயில் பாடசாலையில் இலங்கை பெண் ஒருவர் ஆசிரியராக வேலை செய்கிறார். அவர் பாடசாலையில் படிக்கும் பராயமடைந்த நோர்வே நாட்டு பhடசாலை பெண்களை இலங்கைக்குச் சுற்றுலா கூட்டி சென்றுள்ளார். பெண் ஆசிரியரும் பெண் மாணவிகளும் சுற்றுலா செல்லும்போது நோர்வேயில் போதைவஸ்து பாவனையாளர்கள் என்று இனங்காணபட்ட பொதுமக்கள் மத்தியில் போதைவஸ்து ”கட்டை” ”கஞ்சா” புகைப்பவர்கள் என்று நன்கு அறியபட்ட…
நாட்டின் முன்னேற்றத்திற்கு நோர்வே அரசாங்கம் தொழில்நுட்ப உதவி

நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப
நோர்வே குறோன்லாந்தில் தமிழர் கத்திக்குத்து

நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் உள்ள குரோன்லாந்து என்ற இடத்தில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு கத்தியால் குத்தியதில் குறித்த தமிழன் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அண்மையில் நடைபெற்றது. கத்தியால் குத்திய தமிழன் பல்வேறு கத்திக்குத்து சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று தெரியவருகிறது. கத்தியால் குத்திய தமிழன் இலங்கை கடவுச் சிட்டுடன் நிண்ட நெடுங்காலமாக நோர்வேயில் வாழ்ந்து வருவதால்…
நோர்வே பிரதமர் எல்னா சொல்பேக் மிகப்பெரும் குழுவுடன் இலங்கைக்கு விடுமுறை சென்றுள்ளார்

நோர்வே பிரதமர் எல்னா சொல்பேக் இலங்கைக்கு விடுமுறையில் சென்றுள்ளார். கடந்த ஒரு மாதமாக நோர்வே நாட்டவர்கள் பலரும் இலங்கைக்கை;குள் சென்று நிலமைகளை உன்னிப்பாக அவதானித்து வந்தனர். இலங்கை தற்போது உலக நாடுகளுடன் ஒப்புடும்போது பாதுகாப்பு என்பதனை உணர்ந்துள்ளதை அடுத்து நோர்வே பிரதமர் இலங்கை சென்றுள்ளார். நோர்வேயில் இருந்து சென்ற பலுரம் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் எல்லை…
நோர்வே வாகன விபத்தில் யாழ்பாண பெண் மரணம்

நோர்வேயில் வாகன விபத்தில் தமிழ் பெண் ஒருவர் கொல்லபட்டுள்ளார். நோர்வேயில் காரில் சென்றுகொண்டிருந்த பெண் திடீர் என்று லஸ்ரபீல் எனப்படும் அதாவது பொருள்களை ஏற்றிவரும் பாரிய லொறியுடன் மோதி உள்ளார். சும்மார் 26 வயதான பெண் விபத்தின்போது பரிதாபகரமாக கொல்லபட்டுள்ளார். குறித்த பெண் யாழ்பாணத்தை சேந்தவர். 26 வயது இளம்பெண் என்பதும் குறித்த பெண்ணின் தகப்பனார்…
குறோன்லாந்தில் மட்டைவித்தவர் தாய்லாந்துக்குள் அட்டையை போட்டு அடைபட்டார்

குறோன்லாந்து புகையிரத நிலையத்திற்குள் தொலைபேசி அட்டைவித்தவர் சிறிதுகாலத்திற்கு முன்னர் தாய்லாந்தில் போய் கள்ளமட்டை போட்டதனால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்ட நிலையில் சிறைக்குள் மாரடைப்பு நோயினால் பாதிக்கபட்டு தற்போது கடுமையாக நோய்வாய்பட்ட நிலையில் சிறைக்குள் இருப்பதாக தெரிய வருகிறது.
நோர்வே பொலிசாரை முட்டாளாக்கும் கிட்டர்

நோர்வேயில் கடந்த 13 வருடமாக கிட்டர் திருட்டு தனமாக வாகனம் ஓடும் பயிற்சி நடாத்தி வருகிறார். ஒவ்வொரு தமிழரிடமும் ஒரு மணித்தியாலத்திற்கு 350 குறோணர்களை கறுப்பு பணமாக சேகரித்து வருகின்றார். ஒரு நாளைக்கு 15 பேர்வரை அவர் பளக்குகின்றார்