புலிகளின் இராணுவ மரியாதையுடன் நோர்வேயில் நடத்தப்பட்ட இறுதிச் சடங்கு

இலங்கை வம்சாவளியான நோர்வே பிரஜையின் ஒருவரின் இறுதிச் சடங்கு விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையும் நடத்தப்பட்டுள்ளது.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய இந்த இறுதிச்சடங்கு நடந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காலஞ் சென்றவரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி விடுதலைப் புலிகளின் கொடியினால் மூடப்பட்டிருந்தது.

இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட இலங்கை வம்சாவளியினாரான நோர்வே பிரஜைகள் புலிகளின் கொடியுடன் கூடிய வெள்ளை சட்டைகளை அணிந்திருந்தமை முக்கிய அம்சமாகும்.

Share This Post

Post Comment