நோர்வே நெடியவன், புலிகளும் , அவர்களின் ஆதரவாளரும் பயங்கரவாதிகள் – EU ஆப்பு.

புலிகளை ஜரோப்பிய நாடுகள் 2009க்கு முன்னர் தடை செய்து இருந்தனர்.

இதனால் பல ஆயிரம் கோடி சொத்துகள் ஜரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தடை சட்டத்தில் தடை செய்யபட்டது.

இவற்றை மீட்டு சுகபோக வாழ்கை நடாத்த தமிழ்நெட் இணையத்தளம் நடாத்தும் ஜெயசந்திரன் குழுவினர் புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து எடுக்குமாறு நீதிமண்றை நாடினர்.

ஜரோப்பிய நீதிமண்றம் தமிழர் செய்யும் அனைத்து மனிதநேய உதவிகளும் பயங்கரவாத்துடன் சம்மந்தபட்டது ஆகவே நோர்வே நெடியவன், புலிகளும் , புலிகளுக்கு அதரவாக செயற்படுபவர்களும் பயங்கரவாதிகளே என்று இண்று சும்மார் 7 வருட நீதிமண்ற வளக்கிற்கு தீர்ப்பு கொடுத்துவிட்டது.

இதனால் ஜரோப்பிய நாடுகளில் புலிகொடியுடன் தெருவில் திரிபவர்களை கைது செய்யபடலாம். புலிகொடியுடன் ஆர்பாட்டம் செய்வோர் புலிகொடியுடன் பணம் வசூலிப்போர் உட்பட புலி ஆதரவாக காட்டிகொண்டு திரிபவர்கள் கைது செய்யபடலாம்.

இண்றுவரை அரசியல் பிரச்சனையாக இருந்த புலிகள் என்ற விடயத்தை இண்றில் இருந்து நீதிமண்ற முடிவாக மாற்றி புலிகளுக்கு நிதந்தரமாக செத்தவீடு நடாத்தி முடித்துவிட்டார்கள் தமிழ்நெட் ஜெயசந்திரன் குழுவினர்.

எமக்கு ஜரோப்பிய நீதிமண்றம் இண்று தமது முடிவை அறிவித்துள்ளார்கள். இதோ பார்க்கவும்.

http://www.tv2.no/a/3497196/

 

http://www.tv2.no/a/3498052/

 

Share This Post

Post Comment