உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடத்தில் நோர்வே..

சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்பட ஆறு காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகள் பெற்று நார்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் வருமாறு:-

1.நார்வே(7.537)

2.டென்மார்க்(7.522)

3.ஐஸ்லாந்து(7.504)

4.சுவிட்சர்லாந்து(7.494)

5.பின்லாந்து(7.469)

6.நெதர்லாந்து(7.377)

7.கனடா(7.316)

8.நியூசிலாந்து(7.314)

9.ஆஸ்திரேலியா(7.284)

10.ஸ்வீடன்(7.284)

Share This Post

Post Comment