இலங்கை பெண் பாராளுமண்ற அமைப்பினர் நோர்வேக்கு வருகை – தமிழ் பெண்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த பயணத்தை புறக்கணித்துள்ளனர்.

நோர்வேக்கு பெண் பாராளுமண்ற உறுப்பினர்களை பல கோடி செலவு செய்து 5 நாட்கள் அரசியல் சந்திப்புக்கு நொர்வே அரசு கூட்டி வந்துள்ளது.

நோர்வேயில் இருக்கும் நளத்தி ஒருவருடன் சந்திப்பு மேற்கொண்டால் அது இலங்கையில் சச்சரவுகளை ஏற்படுத்திவிடும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் நளத்தி ஒருவர் இந்த பெண்பாராளுமண்ற உறுப்பிகனர்களின் குழுவில் இறுதிநேரத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தெரியவருகிறது.

நோர்வேயில் தமிழ் இழையோர் அமைப்பில் இருந்த நளத்தி ஒருவர் அமெரிக்க தூதுவரகத்திற்கு எதிராகவும் நோர்வே அரசுக்கு எதிராகவும் ஒஸ்லோ பகுதியில் புலி கொடியுடன் ஆர்பாட்டம் செய்தவர்.

குறித்த நளத்தியுடன் கைகுலுக்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக பருத்திதுறை நளத்தி 23 பெண்களுடன் இலங்கையில் இருந்து வந்த பாராளுமன்ற குழுவில் காலை வாரி உள்ளார்.

நோர்வே அரசும் தமிழ் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை இறுதிநேரத்தில் களட்டிவிட்டு சிங்கள பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டி வந்துள்ளது.

இதன் ஊடாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியை நோர்வே அரசு அரசியலரிதியாக ஓரங்கட்டி உள்ளதுடன் தமிழரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் நோர்வே அரசு அவமதித்து உள்ளது.

நோர்வே அரசின் புறம்பொக்குதனமான செயலால் தமிழ் பெண்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த பயணத்தை புறக்கணித்துள்ளனர்.

Share This Post

Post Comment