நோர்வே போலிசை முட்டாளாக்கவா பாண்டி கடைக்குள் திருட்டு ?

நோர்வேயில் பாண்டியனை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். நோர்வேயில் வீடு வீடாக நகை வியாபாரம் செய்தவர்.

நோர்வேயில் அனைத்துவிதமான கடத்தலடகள் குற்ற செயல்களை என்று அனைத்தும் செய்தவர்.

இலங்கையில் சென்று வீடு கட்டி கொடுத்து மோசடிகள் செய்தவர். இலங்கையில் பாரிய குற்ற செயல்களை செய்து சிறையில் இருந்தவர். பிரித்தானியாவில் கடைகள் முதலீடுகள் என்று பல முதலீடுகளை செய்து கற்ற செயல்கள் செய்தவர்.

மீண்டும் நோர்வேயில் அவருடைய நகைகடையில் திருட்டு போயள்ளதாக பொலிசார் தேடி வருகின்றனர். துப்பாக்கியுடன் வந்த கறுப்பு மற்றும் பாகிஸ்தான் நாட்டவர் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளது. பாண்டியன் நோர்வேயில் காப்புறுதி நிறுவனத்தில் மொசடி செய்ய இத்தகய குற்ற செயலை திட்டமிட்டு செய்வித்தாரா என்று பலத்த சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

நோர்வேயிலும் இலங்கையிலும் பிரித்தானியாவிலும் உலகத்தின் மேலும் பல நாடுகளிலும் பல்வேறு குற்ற செயல்களில் பெர்போனவர் பாண்டியன். அவருடைய கடைக்குள் பல கோடி திருடபட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை நோர்வே தமிழருக்கு உருவாக்கி உள்ளது. இலங்கையில் பாண்டியன் கட்டிய தொடர்மாடி குடிமனைகளுக்கு உறுதி இல்லை.

பலர் பலகோடியை கொடுத்துவிட்டு துன்படுகின்றனர். நோர்வேயில் இருக்கும் ஒருவரிடம் பாண்டியன் 50 இலட்சத்திற்கு தனது உறுதி இல்லாத வீட்டை விற்றுள்ளார். அதே வீட்டை சிறீ ரெலோ தலைவர் உதையராவுக்கும் விற்றுள்ளார். தற்போது இருவரும் ஒரு வட்டுக்கு உரிமை கொண்டாடுகின்றனர்.

சிறீ ரெலோ தலைவர் உதயராசா நோர்வே பொலிசால் நாடு கடத்தபட்டவர். இப்படி பாண்டியன்பற்றி எழுத 10 பக்கங்கள் எமக்கு செலவாகும் என்பதால் இத்துடன் இவருடைய திருட்டு சம்பத்தை முடிக்கின்றோம்.

(thelocal)

Share This Post

Post Comment