புலிகளின் பூபதிக்கு கொழும்பில் நடந்த திருமணம்

புலிகளின் அனனை பூபதி பாடசாலையின் பேகன் பொறுப்பாளருக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் சைய்யபட்டுள்ளது. பல்கலைக்களக ஒப்பந்தம் என்ற பொர்வையில் புலிகளின் அனைபூபதி பாடசாலை முக்கியஸ்தரை கொழும்புக்கு கொண்டு சென்ற நோர்வே அரசு அவருடைய உண்மையான முகத்தை தோல் உரித்து காட்டி உள்ளது.

புலிகளின் சர்வதேச கட்டமைப்புகள் தற்போது கொழும்பில் இருந்து உளவுத்துறையால் முற்று முழுதாக இயக்கபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. அதற்காக முன்பு வன்னியில் இருந்து புலிகள் இயக்கத்தின் சர்வதேச கட்டமைப்புகளை இயக்கியவர்களை இலங்கை உளவுத்துறை தொலைபேசிகளை கொடுத்து தற்போது தமது கட்டுபாட்டில் இயக்கி வருகின்றமை பயங்கரவாதத்திற்கு ஒட்டு மொத்த நாட்டின் நிர்வாகத்தையும் பயங்கரவாத செயற்பாட்டின் ஒரு வடிவமாக மாற்றும் ஒரு செயல்முறை என்று சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டி காட்டி உள்ளனர்.

இத்தகய நோர்வே அரசின் செயலின் ஊடாக தற்போது உள்ள அரசுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தி புலிகளை வைத்து புலுடா காட்டி மீண்டும் ஒரு ஆட்சி மற்றத்தை நோக்கி இலங்கை நகர இத்தகய செயல்கள் பயன்படும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment