நோர்வேயில் மிருதங்கம் அடித்து காசு சேத்தவருக்கு ஆயுள்கால சிறை

நோர்வேயில் மிருதங்கம் அடித்து காசு சேத்தவருக்கு ஆயுள்கால சிறை.

சமாதான பேச்சு காலத்தில் நோர்வேக்கு வந்து நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடநக காசு தேத்தவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

இவரை நோர்வேக்கு கூட்டி சேகரித்த பணத்தை TCC இலங்கையில் முதலிட்டுள்ள நிலையில் பணம் கேசரிக்க வந்தவருக்கு இந்த நிலை. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  கண்ணதாசன் என்ற முன்னாள் போராளிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.

2009ஆம் ஆண்டுக்கு முன்னைய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்டே கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

 

கண்ணதாசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை விரிவுரையாளராகினார்.

Share This Post

Post Comment