இலங்கை வெளிநாட்டு அமைச்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோர்வேக்கான முன்னால் தூதுவர்

நோர்வேக்கான முன்னால் தூதுவராக இருந்த எசல வீரக்கோன் இலங்கை வெளிநாட்டு அமைச்சில் இருந்து தூக்கபட்டு புதியவர் புகுத்தபட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமனத்தை வழங்கியுள்ளார்.

இதனிடையே வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவி வகித்து வந்த எசல வீரகோன் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு வருடம் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பதவி வகித்த வீரகோன், இலங்கை தூதரக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.

Share This Post

Post Comment