நோர்வே தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர் (Thorbjørn Gaustadsæther)க்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment