போதைவஸ்து பாவனையாளருடன் பாடசாலை மாணவிகளை கூட்டிகொண்டு சென்ற ஆசிரியர் மீது விசாரனை

screen-shot-2016-09-26-at-16-28-50நோர்வேயில் பாடசாலையில் இலங்கை பெண் ஒருவர் ஆசிரியராக வேலை செய்கிறார். அவர் பாடசாலையில் படிக்கும் பராயமடைந்த நோர்வே நாட்டு பhடசாலை பெண்களை இலங்கைக்குச் சுற்றுலா கூட்டி சென்றுள்ளார். பெண் ஆசிரியரும் பெண் மாணவிகளும் சுற்றுலா செல்லும்போது நோர்வேயில் போதைவஸ்து பாவனையாளர்கள் என்று இனங்காணபட்ட பொதுமக்கள் மத்தியில் போதைவஸ்து ”கட்டை” ”கஞ்சா” புகைப்பவர்கள் என்று நன்கு அறியபட்ட போதைவஸ்து வியாபாரிகளைப் பராயமடைந்த பாடசாலை மாணவிகளுடன் சேத்துக் குறித்த பெண் ஆசிரியர் சுற்றுலா கூட்டி சென்றுள்ளார்.

இந்த விடயம் பாராதூரமான குற்றமாகும். இத்தகய காஞ்சா பாவனையாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் ஆசிரியராக இருக்க முடியாது. இத்தகய போதைவஸ்து பாவனையாளர்களை ஆசிரியர் பாடசாலை மாணவிகளக்கு அறிமுகபடுத்துவொ அல்லது பாடசாலை மாணவிகளின் சுற்றுலாக்களில் பயன்படுத்துவது பாராதூரமான குற்றமாகும். இந்த வியடத்தை , ஆய்வு செய்த தகவலை நோர்வே பொலிசாருக்கும் நோர்வே

screen-shot-2016-09-26-at-16-30-04அரசுக்கும் நோர்வே அமைச்சர்களுக்கும் நோர்வே அரச ஊடகங்களுக்கும் அறிக்கையாகச் சமர்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக நோர்வெ அரசு தீவிர விசாரனையை ஆரம்பிக்கும் என்று தெரியவருகிறது. நோர்வேயில் பாடசாலை மாணவிகள் வியடத்தில் நோர்வே அரசு அவதானமாகச் செயற்பட்டு வருகிறது. பாடசாலை ஆசிரியர் பாடசாலையுடன் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாத போதைவஸ்து பாவனயாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தமைக்காகக் கைத செய்யபடலாம் அல்லது தனத வேலையைப் பறி கொடுக்கலாம் என்று தெரிய வருகிறது. தவறு செய்த ஆசிரியர் நோர்வேக்கான இலங்கை தூதுவர் ஊடாக முறையிட உள்ளாராம்.

screen-shot-2016-09-26-at-16-28-37நோர்வேக்கான இலங்கை தூதுவர் வீனா உடன்படிக்கைபடி நியமிக்கபடுபவர். அவர் நோர்வே சட்டத்தில் தலையிட முடியாது. இலங்கை ஆசிரியர் நோர்வே பாடசாலையில் நோர்வே மாணவருக்கு நொர்வே சட்டபடி வேலை செய்பவர். அவர் நோர்வே நாட்டில் இலங்கை சட்டத்தை அமுல்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பாக நோர்வே பொலிசார் எத்தகய சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம். குறித்த பெண் அசிரியர் தமிழ் இழைஞர்களுடன் காலத்தை கடத்துவதாகவும் தனது வீட்டில் பலரை வாடகைக்கு வைத்திருந்து கறுப்பு பணத்தை சம்பாதிப்பதாகவும் அந்த பணத்தால் பெறும் வருமானங்களை வரிதிணைக்களத்திற்கு காட்டாமல் மறைத்து வருவதாகவும்  கரையான் சொத்தி என்பவர் தெரிவித்தார்.

Share This Post

Post Comment