புலிகளின் நிதியை உள்வாங்கவா… பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலம்.?

சீன முதலீடுகளை விட புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளே இலங்கைக்கு உகந்தது என்று நோர்வேயின் எரிக் சொல்ஹிம் இந்திய ஊடகத்திற்கு குறிப்பிட்டிருந்தார். இதனை அங்கீகரிக்கும் வகையில் விடுதலை புலிகளின் நிதியை சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே அரசாங்கம் பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…
நோர்வேயில் ஏற்படவுள்ள அதிசயம்! இயற்கையை மீறி கற்பாறைக்குள் செல்லும் கப்பல்கள்

உலகிலேயே முதன்முதலாக கப்பல்கள் பயணிப்பதற்கான சுரங்க பாதையை அமைக்க நோர்வே திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக 315 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது. இயற்கையினால் ஏற்படும் அனர்த்தம் காரணமாக, கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் நோக்கில் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. நோர்வேயின் மேற்குப் பகுதியிலுள்ள சுமார் எட்டு மில்லியன் தொன்கள் எடையுள்ள பாறையைக் குடைந்து இந்தச் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது.…
விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற வகையில், ஐந்து பேருக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தினால் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு ஆறு மாதங்கள் தொடக்கம்…
இலங்கை பெண் பாராளுமண்ற அமைப்பினர் நோர்வேக்கு வருகை – தமிழ் பெண்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த பயணத்தை புறக்கணித்துள்ளனர்.

நோர்வேக்கு பெண் பாராளுமண்ற உறுப்பினர்களை பல கோடி செலவு செய்து 5 நாட்கள் அரசியல் சந்திப்புக்கு நொர்வே அரசு கூட்டி வந்துள்ளது. நோர்வேயில் இருக்கும் நளத்தி ஒருவருடன் சந்திப்பு மேற்கொண்டால் அது இலங்கையில் சச்சரவுகளை ஏற்படுத்திவிடும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் நளத்தி ஒருவர் இந்த பெண்பாராளுமண்ற உறுப்பிகனர்களின் குழுவில் இறுதிநேரத்தில் கலந்துகொள்ளவில்லை என்று…
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடத்தில் நோர்வே..

சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்பட ஆறு காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகள் பெற்று நார்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான…
வடக்குமக்களின் வாழ்வாதாரமேம்பாட்டுக்கு நோர்வேஅனுசரணையுடன் புதியதிட்டம்

வடக்குமக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரமேம்பாட்டைமீள்நல்லிணக்கத்தின் ஊடாகஏற்படுத்தல் என்றபுதியகருத்திட்டம் நோர்வேநாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (15.03.2017) வவுனியாவில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். தொழில் முயற்சியில் வடக்கைத் தெற்குடன் இணைக்கும் மீள்நல்லிணக்கத்தின் ஊடாக வடமாகாணத்தில் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் வழங்குதல்…
நோர்வே நெடியவன், புலிகளும் , அவர்களின் ஆதரவாளரும் பயங்கரவாதிகள் – EU ஆப்பு.

புலிகளை ஜரோப்பிய நாடுகள் 2009க்கு முன்னர் தடை செய்து இருந்தனர். இதனால் பல ஆயிரம் கோடி சொத்துகள் ஜரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தடை சட்டத்தில் தடை செய்யபட்டது. இவற்றை மீட்டு சுகபோக வாழ்கை நடாத்த தமிழ்நெட் இணையத்தளம் நடாத்தும் ஜெயசந்திரன் குழுவினர் புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து எடுக்குமாறு நீதிமண்றை நாடினர். ஜரோப்பிய நீதிமண்றம் தமிழர்…
Forfulgt av barnevernet

Jaqueline (41) og Joe (48) mistet omsorgen for sine tre barn. De fikk medhold fra Tingretten og det lå rettskraftig dom som sa at barna skulle bli tilbakeført til foreldrene. – Vi trodde saken var ferdig, og ønsket å legge…